-5 %
Available
ஜகதீச சந்திர போஸ்
வெ.சாமிநாத சர்மா (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 01
- Year: 2023
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போஸ் வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. சர் ஜகதீச சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை புகழ்பெற்ற எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா எளிய வாசகர்களுக்கும் புரியும் வண்ணம் இந்நூலில் எழுதியுள்ளார்.
| Book Details | |
| Book Title | ஜகதீச சந்திர போஸ் (jagadeesa-chandra-bose) |
| Author | வெ.சாமிநாத சர்மா (V.Saminatha Sharma) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 64 |
| Published On | Jan 2023 |
| Year | 2023 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Science | அறிவியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals |